20.6 C
New York
Tuesday, September 29, 2026

மோதிக் கொண்ட கார்கள் – 3 பேர் காயம்.

Adligenswil  இல் இரண்டு கார்கள்  நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் Bentley மற்றும்  Tesla கார்களே விபத்துக்குள்ளாகியதாக Lucerne பொலிசார் தெரிவித்தனர்.

- Advertisement -

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த  மூன்று பேரும் அம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தினால் வீதி பல மணி நேரம் மூடப்பட்டது.

Related Articles

Latest Articles