16.1 C
New York
Friday, September 12, 2025

உயர் அழுத்த மின்மார்க்கத்தில் சிக்கிய பலூன்.

Brig ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்மார்க்கத்தில் வெப்ப பலூன் சிக்கிக் கொண்டுள்ளது.

நேற்று முன்தினம்இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Matterhhorn-Gotthard ரயில்வே ஊழியர்கள் உடனடியாகச் செயற்பட்டு மின்சாரத்தை துண்டித்தனர்.

இதனால் பலூனில் இருந்தவர்கள்  எந்தப் பாதிப்பும் இன்றிக் காப்பாற்றப்பட்டனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles