16.1 C
New York
Friday, September 12, 2025

ட்ராம் மோதி பாதசாரி காயம்.

Karl Barth-Platz ட்ராம் நிலையத்தில் ட்ராம் மோதி பாதசாரி ஒருவர் காயம் அடைந்தார்.

நேற்றுக்காலை 5.50 மணியளவில் பாசலில் உள்ள 14 ஆவது பாதையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்தில் 44 வயதுடைய ஜெர்மனியர் பலத்த காயம் அடைந்த நிலையில் பாசல் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பாசல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles