Oberbuchsiten இல் ஏ1 நெடுஞ்சாலையில், நேற்று 5 கார்கள் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பெர்ன் நோக்கிய திசையில், முந்திச் செல்லும் பாதையில் இந்த விபத்து இடம்பெற்றதாகSolothurn பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய 5 கார்களில் 3 கார்களின் சாரதிகள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மூலம்- bluewin