சிறுவர் ஆபாசப் படங்களை அனுப்பிய மற்றும் விலங்குகளைத் துன்புறுத்தியவரை Lucerne குற்றவியல் நீதிமன்றம், குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
அவர் வாழ்நாள் முழுவதும் சிறார்களுடன் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி ஒரு நாயின் மீது பாலியல் செயல்களையும் படமாக்கியிருந்தார்.
அவருக்கு கிட்டத்தட்ட 5,400 பிராங்குகள் நிபந்தனை அபராதம் விதிக்கப்படுகிறது.
25 வயதான அந்தக் குற்றவாளி 2014 முதல் குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோ கோப்புகளைப் பெற்று, சேமித்து, அனுப்பி வந்திருக்கிறார்.
மூலம்- 20min.

