Lucerne நகரில் உள்ள Maihofstrasse இல், இடம்பெற்ற விபத்தில் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த 69 வயதுடைய பெண் மீது கார் ஒன்ற மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த பெண் அந்த இடத்திலேயே மரணமானார்.
இதுகுறித்து விசாரணை நடத்தும் பொலிசார் சாட்சிகளைத் தேடி வருகின்றனர்.
மூலம்- 20min.

