2024 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில், குடியேறியவர்களின் எண்ணிக்கை முந்திய ஆண்டை விட 15.6 சதவீதம் குறைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நிரந்தரமாக குடியேறிய வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 83,392 ஆகக் குறைந்துள்ளது.
அதேநேரத்தில், குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையை அதிகரிக்கிறது.
பெரும்பாலான குடியேறிகள் அதாவது 70 சதவீதம் பேர், இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுகல் மற்றும் பிரான்சிலிருந்து வந்துள்ளனர்.
மூன்றாம் நாடுகளிலிருந்து குடியேற்றமும் சற்று குறைந்துள்ளது.
மூலம்- 20min

