-2.7 C
New York
Wednesday, December 31, 2025

சுவருடன் மோதிய பொதுப் பேருந்து – ஒருவர் காயம்.

Neuhausen am Rheinfall இல் நேற்று மாலை பொதுப் பேருந்து ஒன்று பக்கச் சுவருடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில் 17 வயதுடைய பயணி ஒருவர் காயம் அடைந்தார்.

Kreuzstrasse  சந்திப்பில் பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்ற போது. சுவருடன் மோதி விபத்து ஏற்பட்டதாக Schaffhausen  பொலிசார் தெரிவித்தனர்.

இதனால் பேருந்தும் பலத்த சேதம் அடைந்துள்ளது.

மூலம்-20min

Related Articles

Latest Articles