17.9 C
New York
Friday, August 21, 2026

பெடரல் கவுன்சிலராக Martin Pfister தெரிவு.

பெடரல் கவுன்சிலராக Martin Pfister தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Viola Amherd க்குப் பதிலீடாக, இவர் பெடரல் கவுன்சில் உறுப்பினராக செயற்படுவார்.

பெடரல் சட்டமன்றத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் Martin Pfisterக்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்தன.

Zug கன்டோனைச் சேர்ந்த இவர்,  ஏப்ரல் 1 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles