பெடரல் கவுன்சிலராக Martin Pfister தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Viola Amherd க்குப் பதிலீடாக, இவர் பெடரல் கவுன்சில் உறுப்பினராக செயற்படுவார்.
- Advertisement -

பெடரல் சட்டமன்றத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் Martin Pfisterக்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்தன.
Zug கன்டோனைச் சேர்ந்த இவர், ஏப்ரல் 1 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.
மூலம்- 20min.


