23.5 C
New York
Thursday, September 11, 2025

தீப்பிடித்து எரிந்த கார்.

Adliswil இல் Kronenstrasse இற்கு வெளியே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

நேற்று பிற்பகல் 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக  சூரிச் பொலிசார் தெரிவித்தனர்.

இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

தீவிபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles