18.3 C
New York
Wednesday, October 7, 2026

கார் மோதி சைக்கிளில் சென்றவர் காயம்.

Steffisburg   சுற்றுவட்டத்திற்குள் நுழைந்த கார் மோதியதில் சைக்கிளில் சென்ற ஒருவர் காயம் அடைந்தார்.

நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

விபத்தில் காயமடைந்தவரின் நிலை ஆபத்தாக உள்ளது என்று பெர்ன் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles