Castel San Pietroவில் பியட்ரோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை, 11 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தாலியில் வசிக்கும் 48 வயதுடைய பெண் ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த 57 வயது சுவிஸ் பிரஜை ஒருவருடன் திராட்சைத் தோட்டத்தில் டிரக்டரில் வேலை செய்து கொண்டிருந்தார்.
பெண் ஓட்டிச் சென்ற டிராக்டர் மோதியதில், 57 வயதான நபர் மரணமானார் என்று டிசினோ கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் -20min