13.9 C
New York
Thursday, October 8, 2026

நேரத்தை மிச்சப்படுத்த கார் ஓட்டிக் கொண்டே சாப்பிட்ட பெண்ணின் கதி.

Gebenstorf இல், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வாகனத்தை ஓட்டிக் கொண்டே சாப்பிட்ட பெண் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

63 வயதான அந்தப் பெண் இன்று காலை பிர்ச்சர் மியூஸ்லியை சாப்பிட்டுக் கொண்டே காரை ஓட்டியுள்ளார்.

- Advertisement -

அப்போது, கார் திடீரென வீதியில் இருந்து இறங்கி,  மின் கம்பத்தில் மோதியது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எனினும், வாகனம் மற்றும் மின்கம்பம் என்பன சேதம் அடைந்தன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles