0.8 C
New York
Wednesday, February 25, 2026

ரயிலுடன் மோதிய BMW கார்.

Oberentfelden வில் AVA ரயிலுடன், BMW கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் BMW காரை ஓட்டிச் சென்ற 72 வயது முதியவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles