சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு முன்னால் நேற்றுக் காலை 9:00 மணியளவில், ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.
வாடகை காரில் ஏற்பட்ட தீயை சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்தனர்.
யாருக்கும் இந்தச் சம்பவத்தில் காயம் அடையவில்லை.
தொழில்நுட்பக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.

