0.8 C
New York
Wednesday, February 25, 2026

சூரிச் மருத்துவமனைக்கு முன் பற்றியெரிந்த கார்.

சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு முன்னால் நேற்றுக் காலை 9:00 மணியளவில்,  ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.

வாடகை காரில் ஏற்பட்ட தீயை  சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்தனர்.

யாருக்கும் இந்தச் சம்பவத்தில் காயம் அடையவில்லை.

தொழில்நுட்பக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles