17.1 C
New York
Wednesday, September 10, 2025

பாசலில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்.

பாசலில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில்  ஒருவர் படுகாயமடைந்தார்.

குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை தோல்வியடைந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த 30 வயதுடைய நபர்  பாசல்-ஸ்டாட் அம்புலன்ஸ் சேவையால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவத்தின் சரியான சூழ்நிலைகள் மற்றும் வன்முறை மோதலுக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

மூலம்- polizei-schweiz.ch

Related Articles

Latest Articles