Glarus இல் உள்ள Niederurnen,இல், தபால் பேருந்து மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 38 வயதுடைய பாதசாரி காயமடைந்த நிலையில், Glarus கன்டோனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.