15.7 C
New York
Monday, May 4, 2026

தபால் பேருந்து மோதி பாதசாரி படுகாயம்.

Glarus இல் உள்ள Niederurnen,இல், தபால் பேருந்து மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 38 வயதுடைய பாதசாரி காயமடைந்த நிலையில், Glarus கன்டோனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles