கடந்த காலாண்டில் சுவிட்சர்லாந்தில் வீடு வாங்குவதற்கான செலவு 4.1% அதிகரித்துள்ளது
முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது, 0.7% அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
அண்மைய குடியிருப்பு சொத்து விலைக் குறியீடு (RPI) 121.1 புள்ளிகளாக உள்ளது.
ஒற்றை குடும்ப வீடுகள் ஆண்டுக்கு 3.6%மும், அடுக்குமாடி குடியிருப்புகள் 4.6% மும் அதிகரிப்பைக் காட்டுகின்றன.
மூலம்- swissinfo

