Homeசுவிஸ் சுவிஸ்செய்திகள் பாறையில் மோதிய பராகிளைடர். By Ravi jaffna May 12, 2025 0 73 FacebookTwitterPinterestWhatsApp Graubünden கன்டோனில் உள்ள Pany இல், பராகிளைடர் ஒன்று பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பராகிளைடர், பாறையில் வேகமாக மோதியதில் அதன் விமானி படுகாயம் அடைந்துள்ளார். மூலம்- 20min Share FacebookTwitterPinterestWhatsApp Previous articleஅரட்டைச் செய்தியை நம்பி ஏமாந்த பொலிஸ்.Next articleமோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது யுவதி பலி. Related Articles சுவிஸ் துசிஸ் தீ விபத்தில் காணாமல் போன மேலும் இருவர் சடலங்களாக மீட்பு- மொத்தம் 4 பேர் பலி. உலகம் இணைய ட்ரெண்டிங்கிற்காக தவறான திசையில் வாகனம் ஓட்டி விபத்து – 7 பேர் பலி. சுவிஸ் அரசு ஊழியர்கள் மாஃபியா நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிப்பது கட்டாயமாகிறது. Latest Articles சுவிஸ் துசிஸ் தீ விபத்தில் காணாமல் போன மேலும் இருவர் சடலங்களாக மீட்பு- மொத்தம் 4 பேர் பலி. உலகம் இணைய ட்ரெண்டிங்கிற்காக தவறான திசையில் வாகனம் ஓட்டி விபத்து – 7 பேர் பலி. சுவிஸ் அரசு ஊழியர்கள் மாஃபியா நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிப்பது கட்டாயமாகிறது. சுவிஸ் பண்டோராவின் பெட்டியை திறந்துவிட்டது உக்ரைன்- இனி பேரழிவு தான் என புடின் எச்சரிக்கை சுவிஸ் சுவிசில் 5.5% கார்கள் முழுமையாக மின்சாரத்தில் இயங்குபவை. Load more