Graubünden கன்டோனில் உள்ள Pany இல், பராகிளைடர் ஒன்று பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

பராகிளைடர், பாறையில் வேகமாக மோதியதில் அதன் விமானி படுகாயம் அடைந்துள்ளார்.
மூலம்- 20min


