22.8 C
New York
Tuesday, September 9, 2025

கார் மீது மோதியது மோட்டார் சைக்கிள்.

ஸ்விஸ் கன்டோனில்  உள்ள பென்னாவில் இன்று காலை  காலை 8:00 மணியளவில், கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

இரண்டு வாகனங்களும் ஸ்வைசர்ஸ்ட்ராஸில் ரோதென்தர்ம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, ​​இந்த விபத்து நேரிட்டது.

இதில் 72 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவுகளினால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர்,  ஹெலிகொப்டர் மூலம்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles