கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள ரூ டு பிராடோவில் உள்ள ஒரு நகைக் கடையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது
நேற்று அதிகாலை 3 மணிக்குப் பிறகு, அடையாளம் தெரியாத குற்றவாளிகள் கண்ணாடிகளை உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளனர்.
அவர்கள் அங்கு பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வாலஸ் கன்டோனல் காவல்துறை, கிரான்ஸ்-மொன்டானா இன்டர்கம்யூனல் காவல்துறையினருடன் இணைந்து, ஒரு தேடுதலைத் தொடங்கியுள்ளனர்.
மணிக்கூடுகள் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்னும் உறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லை.
மூலம் – 20min