சுவிட்சர்லாந்தில் 200க்கும் மேற்பட்ட நிலச்சரிவு ஆபத்து பகுதிகள் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவற்றில் பெர்ன், வலைஸ் கன்டோன்களிலும் இந்த ஆபத்துப் பகுதிகள் காணப்படுகின்றன.
கிராபுன்டன் கன்டோனில் 42 ஆபத்தான பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
புவி வெப்பமடைதல் சுவிட்சர்லாந்தில் இந்த ஆபத்தை தீவிரப்படுத்தக் கூடும் எனக் கருதப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கான கூட்டாட்சி அலுவலகத்திடம் நாடு தழுவிய ஆபத்து வரைபடம் இல்லை என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – 20min.