16.1 C
New York
Friday, September 12, 2025

பாருக்குள் புகுந்த கார்.

பியலில் உள்ள ஒரு மதுபானக் கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு கார் ஒன்று புகுந்த விபத்தில், அதனை ஓட்டிச் சென்ற பெண் உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்தில் ஓட்டுநரும், மதுபானக் கடையின் மூன்று வாடிக்கையாளர்களும் காயமடைந்தனர்.

விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles