12.6 C
New York
Sunday, October 11, 2026

பற்றியெரிந்த உணவு லொறி- ஒருவர் காயம்.

சூரிச் Europaallee இல் உள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் ரசிகர் வலயத்தில் உணவு லொறியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் காயம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் இந்த தீவிபத்து ஏற்பட்டது. இதில் உணவு லொறி முற்றாக எரிந்து நாசமாகியது.

- Advertisement -

பெருமளவு பொலிசாரும், தீயணைப்பு பிரிவினரும் அங்கு பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதில் ஒருவர் காயம் அடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்-20min

Related Articles

Latest Articles