0.8 C
New York
Monday, December 29, 2025

பாறை உடைந்து மலையேற்ற வீராங்கனை மரணம்.

வலாய்ஸில் உள்ள பெர்டோல் ஹட் அருகே மலையில், ஒரு பாறை உடைந்து மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்  உயிரிழந்தார்.

செவ்வாய்க்கிழமை காலை, இடம்பெற்ற சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் 36 வயதுடைய பெல்ஜியத்திலிருந்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles