ஒஸ்கார் விருதுக்காக அனுப்புவதற்கு மூன்று சுவிஸ் படங்கள் பெடரல் கலாசார அலுவலகம் (FOC) நியமித்த குழுவால் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்து, தேர்வு செய்யப்பட்டு சுவிட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் படம் ஓகஸ்ட் 12 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
பெட்ரா வோல்பேயின் லேட் ஷிப்ட் (ஹெல்டின்), லியோனல் பேயரின் தி சேஃப் ஹவுஸ் (லா கேச்) மற்றும் டெனிஸ் பெர்னாண்டஸின் ஹனாமி ஆகிய திரைப்படங்களே ஒஸ்கார் விருதுக்கு அனுப்புவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
மூலம்- swissinfo