18.3 C
New York
Thursday, October 15, 2026

ஞாயிறு இரவு 8 மணி வரை வெப்ப எச்சரிக்கை.

600 மீட்டருக்கும் குறைவான பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணி வரை வெப்ப எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று மெட்டியோ சுவிட்சர்லாந்து  தெரிவித்துள்ளது.

வெப்பம் சுற்றோட்ட சிக்கல்களையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் – எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதிகாலை வேளையில், தாழ்நிலப் பகுதிகளில் வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் முதல், சற்று அதிக உயரத்தில் 19 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

பிற்பகலில் சுமார் 30 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles