2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நேற்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார்.
பிற்பகல் 1.37 க்கு ஆரம்பித்த அவரது உரை, மாலை 5.47 வரை சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தது.
அவர் நாடாளுமன்ற உரையை ஒரே மூச்சில் வாசித்து முடித்தார்.
இதின்போதுது, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

