3.3 C
New York
Wednesday, February 11, 2026

கட்டுப்பாட்டை இழந்த கார்- ஓட்டுநர் பலி, 2 பெண்கள் படுகாயம்.

ரப்பர்ஸ்வில்லில் நடந்த விபத்தில் 46 வயது ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ரப்பர்ஸ்வில்லில் ஒரு கார் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியது.. 46 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 46 மற்றும் 19 வயதுடைய இரண்டு பெண் பயணிகள் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஆர்காவ் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

ரப்பர்ஸ்வில்லுக்கு வெளியே உள்ள ஆரேட்டல்ஸ்ட்ராஸில் அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles