27.8 C
New York
Saturday, June 20, 2026

ட்ரம்ப் இருந்தபோது டாவோஸ் காங்கிரஸ் மையத்தில் தீ விபத்து.

உலக பொருளாதார மன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நேற்று மாலை ​​டாவோஸ் காங்கிரஸ் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த நேரத்தில் கட்டிடத்திற்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதேவேளை டாவோஸில் உள்ள ஒரு ஹோட்டலிலும் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஹோட்டல் விருந்தினர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். அங்கும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles