29 C
New York
Friday, September 4, 2026

எப்ஸ்டீன் விவகாரம் – உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் பதவி விலகல்

உலக பொருளாதார மன்றத்தின் தலைவரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான  போர்ஜ் பிரெண்டே  திடீரென பதவி விலகியுள்ளார்.

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக அமெரிக்க நீதித்துதுறை வெளியிட்ட ஆவணங்களில் உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் போர்ஜ் பிரெண்டே பெயரும் இடம் பெற்றிருந்தது.

- Advertisement -

அவர் எப்ஸ்டீனுடன் 3 முறை வணிகம் சார்ந்த விருந்துகளை நடத்தியதாகவும், மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டதாகவும் ஆவணங்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து உலக பொருளாதார மன்றமும் வெளிநபர்கள் மூலம் குழு அமைத்து விசாரணை நடத்திய நிலையில், போர்ஜ் பிரெண்டே நேற்று  திடீரென பதவியில் இருந்து விலகியுள்ளார்.

Related Articles

Latest Articles