கொழும்பில் இடம்பெற்ற மே தின பேரணிகள் காரணமாக பெருமளவான குப்பைகள் குவிந்து கிடந்தன வீதியோரங்களில் குவிந்து கிடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நேற்று (01.05.2024) இடம்பெற்ற மே தின பேரணியின் பின்னர், இன்று காலை வரை கொழும்பில் பெருமளவான இவாவாறு குவிந்து கிடந்துள்ளன.
ஆனால் மே தின பேரணிகள் முடிவடைந்த பின்னர் கொழும்பில் சில இடங்களில் இவ்வாறு குப்பைகள் குவிந்து கிடந்தன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினப் பேரணியின் பின்னர், கட்சியின் ஆதரவாளர்கள் பொரளையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் குப்பைகளை வீசி சென்றுள்ளமை காணமுடிந்தது.

