20.4 C
New York
Thursday, April 24, 2025

இலங்கையின் சனத்தொகை சுமார் இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை

இலங்கையின் சனத்தொகை சுமார் இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, மக்கள்தொகை குறைவின் சதவீதம் 0.6 வீதம் என தெரிவித்துள்ளார்.

இதனால் பெண்களின் தொகை எழுபதாயிரமும், ஆண்களின் தொகை எழுபத்து நான்காயிரமும் குறைந்துள்ளது.

Related Articles

Latest Articles