சூரிச் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை பயணிகள் நுழைவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
கடவுச்சீட்டுச் சோதனை இயந்திரங்களின் கணினிகளில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணமாகும்.
- Advertisement -

இந்தப் பிரச்சினை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது. சுமார் இரண்டரை மணி நேரக் காத்திருப்பிற்குப் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது.
மூலம்- 20min


