25.2 C
New York
Wednesday, August 12, 2026

தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்

தவெக தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.

இன்று காலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விஜயுடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அதேவேளை, மே 13ம் திகதிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் காலக்கெடு விதித்துள்ளார். 

Related Articles

Latest Articles