20.4 C
New York
Thursday, April 24, 2025

க.பொ.த சாதாராண தரப் பரீட்சையின் ஆங்கில பாடத் பரீட்சை தாளினை வாட்ஸ்அப் மூலம் விநியோகித்த ஆசிரியர் கைது

க.பொ.த சாதாராண தரப் பரீட்சையின் ஆங்கில பாடத் பரீட்சை தாளினை வாட்ஸ்அப் மூலம் விநியோகித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் விநியோகித்த சம்பவம் தொடர்பில் கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles