20.5 C
New York
Friday, September 25, 2026

வாகைக்குயில் 2026″

சுவிற்சர்லாந்தில் நடாத்தப்பட்ட வாகைக்குயில் எழுச்சி பாடல் போட்டி பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து பங்கு பற்றிய 70 மேற்பட்ட போட்டியாளர்களுடன் மிக சிறப்பாக கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிவடைந்தது.

- Advertisement -

“வாகைக்குயில் 2026” பட்டத்தினை ஜெர்மனியில் இருந்து வந்து பங்குபற்றியிருந்த Sujith Sathyakiry அவர்களும், “வளர் வாகைக்குயில் 2026” பட்டத்தினை சுவிஸ் நாட்டில் வசிக்கும் யதினா ஜெகன் Thanga Jega அவர்களும் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் கைப்பற்றிக் கொண்டனர்.

நடுவர்களாக இசைக்கலைமணி தங்கக் குரல் மிருதுளா மற்றும் இசைக்கலைமணி இசைக்குயில் சிறிஜன் Shrijan Sivathas ஆகிய இருவரும் எங்கள் இளைய தலைமுறையினர் என்பது பெருமையும், பாராட்டுக்குரியதாகும்..

Related Articles

Latest Articles