-0.1 C
New York
Sunday, December 28, 2025

2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்படி, நாளை(14) முதல் இணையம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விண்ணப்ப முடிவு திகதி
இதன்படி, நாளை காலை 6:00 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

மேலும், விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான கடைசி திகதி எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதியாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles