பேர்ணில் நேற்று பிற்பகல் கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 4 மணியளவில், Frutigen இல் உள்ள Brüggmatteweg பகுதியில், இந்த விபத்து இடம்பெற்றது.
இரண்டு பாதசாரிகளை மோதிய கார் நிறுத்தாமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் பாதசாரி ஒருவர் காயமடைந்தார்.
பின்னர் கார் தரிப்பிடத்தில் 19 வயதுடைய சுவிஸ் பெண் ஒரவரின் சடலம் மீட்கப்பட்டது.
கார் உரிமையாளரை பேர்ண் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆங்கிலத்தில் – 20min