17.2 C
New York
Wednesday, September 10, 2025

பிரித்தானிய தேர்தலில் கவின் ஹரன் 4 ஆயிரம் வாக்குகளால் தோல்வி.

பிரித்தானிய தேர்தலில் Southend East and Rochford  தொதியில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான கவின் ஹரன், தொழிற்கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

தொழிற்கட்சி வேட்பாளர் பயோ அலபா,15,395 38.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இங்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரான கவின் ஹரன்  11,316 ( 28.6%) வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.

Related Articles

Latest Articles