16.6 C
New York
Thursday, September 11, 2025

ரணில் தோல்வி.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்டவரும் கொன்சர்வேட்டிவ் அரசாங்கத்தில் சுற்றாடல், உணவு, கிராமிய விவகாரங்களுக்கான இணை அமைச்சராகப் பதவி வகித்தவருமான ரணில் ஜெயவர்த்தன மிக குறைந்த வாக்குகளால் தோல்வியடைந்துள்ளார்.

கடந்த முறை உறுப்பினராக இருந்த North East Hampshire தொகுதியில் போட்டியிட்ட அவர், 634 வாக்குகளால், லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற லிபரல் ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கு  21,178 (38.1%) வாக்குகளும், கொன்சர்வேட்டிவ் கட்சியின் ரணில் ஜெயவர்த்தனவுக்கு 20,544 (37.0%) வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.

Related Articles

Latest Articles