சூரிச்சில் காட்டுப் பன்றிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தாழ்நிலங்களில் உள்ள வயல்களை காட்டுப் பன்றிகள் அழித்து வருகின்றன.
முழு விளைச்சலையும் தின்று விட்டு, வயல்களை நாசப்படுத்தி விட்டுச் செல்வதாக விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
ஏராளமாக பெருகியுள்ள காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
மூலம் -Zueritoday

