Valais இல் இரண்டு மலையேறிகள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
Haslerrippe இல், Aletschhorn மற்றும் Dreieckhorn இடையே, இவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 35 மற்றும் 44 வயதுடைய சுவிஸ் நாட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
மூலம் -Zueritoday

