-0.7 C
New York
Sunday, December 28, 2025

துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட ஆப்கான் சிறுவன் கைது.

Kollbrunn உள்ள Migros சுப்பர் மார்க்கட்டில் கொள்ளையில் ஈடுபட்டவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

சுப்பர் மார்க்கட் பணியாளர்களைத் தாக்கி விட்டு பட்டப்பகலில் அந்த கொள்ளை இடம்பெற்றிருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இன்று 16 வயதுடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles