Oberer Letten இற்கு அருகே, Limmat இற்கு மேலாக இன்று காலை பொலிஸ் ஹெலிகொப்டர் ஒன்று வட்டமடித்து தேடுதலில் ஈடுபட்டது.
வழமைக்கு மாறான இந்த நடவடிக்கையால் அந்தப் பகுதி மக்கள் பரபரப்படைந்தனர்.
- Advertisement -

நபர் ஒருவரைத் தாங்கள் ஹெலிகொப்டர் மூலம் தேடியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை.
மூலம்- zueritoday


