23.8 C
New York
Wednesday, August 19, 2026

செப்ரெம்பர் 21இல் ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி வெளியானது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு ஓகஸ்ட் 15ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles